ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னையிலிருந்தும், திருப்பதியிலிருந்தும் செல்லலாம்.
பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்றது. கண்ணப்ப நாயனார் வழிபட்ட தலம். சுற்றுப் பிரகாரத்தில் முருகப்பெருமான் அருள்புரிகின்றார்.
Back